Title
24 August 2021

Description

மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் முதன்மை செயலாளர் Dr. நீரஜ் மிட்டல் IAS, TNeGA-யின் ஆலோசகர் திரு.டேவிதார் IAS (ஓய்வு), TNeGA இயக்குனர் திரு K விஜயேந்திர பாண்டியன், IAS மற்றும் TANFINET- ன் மேலாண்மை இயக்குனர் திரு கமல் கிஷோர் IAS ஆகியோருடன் கலந்துரையாடினார்.