Photos

November 24,2021


மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு த. மனோ தங்கராஜ் அவர்கள் பெருங்குடி எல்காட் வளாகத்தில் ஐசிடி அகாடமியில் ஆய்வு மேற்கொண்டார்.

October 08,2021


மாண்புமிகு அமைச்சர் தலைமையிலான தகவல் தொழில்நுட்பத்தின் எதிர்காலம், வளரும் மற்றும் ஆழ்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசனை குழு உருவாக்கப்பட்டது.

September 14,2021


மின் அலுவலகம் எனும் e-Office திட்டத்தின் முதல் கட்ட பயிற்சியை மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் Dr. பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

September 11,2021


மாண்புமிகு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் அம்பத்தூரில் 2,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள NTT Global Data Centres & Cloud Infrastructure நிறுவனத்தின் தகவல் தரவு மையத்திற்கு காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.