ஆகஸ்ட் 16, 2021 அன்று தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகராக (மின்னாளுமையை எளிமையாக்கல்) நியமிக்கப்பட்டுள்ள திரு.பா.வி.ச. டேவிதார், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். Read more about ஆகஸ்ட் 16, 2021 அன்று தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகராக (மின்னாளுமையை எளிமையாக்கல்) நியமிக்கப்பட்டுள்ள திரு.பா.வி.ச. டேவிதார், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.